மானுடம் என்றல்
அன்பாம் !!!!
ஐயகோ!!!
எழுத்துப் பிழைகளுடன்
எழுதிய கிறுக்கல்களை
புதுக் கவிதை
என்கிறான் இன்றைய மானுடன்...
பிணத்தின்
மேலிருக்கும்
உதிரிப் பூக்களாய்
சிதறிக் கிடக்கின்றன
மனித மனங்கள் .....
கர்ப்பம் தரித்த
மனிதனுக்கு
பிறகும் வரை
பொறுமை இல்லை
பாதியிலே கருக்கலைப்பு
செய்கிறான்
உதிரத்தின் மதிப்பினை மறந்து....
உணர்வுகளுக்கு
புடம் போட மறந்து
பிணத்திற்குப்
புடம் போடுகிறான்
உணர்வுகளோடு இணைந்த மனதை மறந்து....
சாக்கடையில் நெளியும்
புழு போல
மனித உணர்வுகள் முழுவதும்
புழுக்கள்...
கண்ணீரின் விலை அறிந்து
வியாபாரம் செய்யும்
நவநாகரிக வேசிக்கு
மன உணர்வுகளை
புரிந்து கொள்ள இயலாது போனது
உணர்வுகளின் தோல்வியோ ??????
பூக்களைக் கோர்க்கத் தெரிந்த
இறைவனுக்கு
மனித மனங்களை
கோர்க்கத் தெரியவில்லை
ஐயகோ
அவனும் ஒரு
பிறவிப் பிழை........
All rights including all copyrights and all other intellectual property rights in the contents are reserved by the author. The contents or lines herein are not to be copied, reproduced, printed, published, posted, displayed, incorporated, stored in or scanned into a retrieval system or database, transmitted, broadcast, bartered or sold, in whole or in part without the prior express written permission of the sole author, who is, unless otherwise denoted, Bessimon Thankaraj. Unauthorised duplication and modification are strictly prohibited: these constitute an infringement of National and International Copyright laws.
அன்பாம் !!!!
ஐயகோ!!!
எழுத்துப் பிழைகளுடன்
எழுதிய கிறுக்கல்களை
புதுக் கவிதை
என்கிறான் இன்றைய மானுடன்...
பிணத்தின்
மேலிருக்கும்
உதிரிப் பூக்களாய்
சிதறிக் கிடக்கின்றன
மனித மனங்கள் .....
கர்ப்பம் தரித்த
மனிதனுக்கு
பிறகும் வரை
பொறுமை இல்லை
பாதியிலே கருக்கலைப்பு
செய்கிறான்
உதிரத்தின் மதிப்பினை மறந்து....
உணர்வுகளுக்கு
புடம் போட மறந்து
பிணத்திற்குப்
புடம் போடுகிறான்
உணர்வுகளோடு இணைந்த மனதை மறந்து....
சாக்கடையில் நெளியும்
புழு போல
மனித உணர்வுகள் முழுவதும்
புழுக்கள்...
கண்ணீரின் விலை அறிந்து
வியாபாரம் செய்யும்
நவநாகரிக வேசிக்கு
மன உணர்வுகளை
புரிந்து கொள்ள இயலாது போனது
உணர்வுகளின் தோல்வியோ ??????
பூக்களைக் கோர்க்கத் தெரிந்த
இறைவனுக்கு
மனித மனங்களை
கோர்க்கத் தெரியவில்லை
ஐயகோ
அவனும் ஒரு
பிறவிப் பிழை........
© Copyright 2013 Bessimon Thankaraj
All rights including all copyrights and all other intellectual property rights in the contents are reserved by the author. The contents or lines herein are not to be copied, reproduced, printed, published, posted, displayed, incorporated, stored in or scanned into a retrieval system or database, transmitted, broadcast, bartered or sold, in whole or in part without the prior express written permission of the sole author, who is, unless otherwise denoted, Bessimon Thankaraj. Unauthorised duplication and modification are strictly prohibited: these constitute an infringement of National and International Copyright laws.
No comments:
Post a Comment