Wednesday, 25 September 2013

குறுங்கவிதை 1

உறக்கம் வராத 
என் இரவுகளுக்குத் தெரியும் 
நானுன்னை 
இன்னும் 
காதல் செய்கிறேன் என்று 
அணைத்துக் கொள்ள 
தலையணையேனும்
துணையாய் கட்டிலில் ..

Translation :
The Restless nights of mine would witness
The Love I conceal for you...
Embracing the feather pillows
partnering the cold bed.

Translated by : Senthil Kumar Balachander

© Copyright 2013 Bessimon Thankaraj

No comments:

Post a Comment