Tuesday, 1 October 2013

குறுங்கவிதை 2

நட்புகளுக்கும் உறவுகளுக்கும் 
தேவை 
நட்பும் உறவுகளும் 
தானேயன்றி 
சுயங்கள் அல்ல..
ஆனால் 
அது கூட 
அரிதாக 
சில நட்புகளுக்கும் 
சில உறவுகளுக்கும் ...

© Copyright 2013 Bessimon Thankaraj

No comments:

Post a Comment