Thursday, 12 December 2013

என் கிறுக்கல்கள் 1

என் அதிகாலை 
விடிந்தது
நீ பாடிய பூபாளத்தால்..
நீ இசைக்கும் 
ராகமும் 
நான் போடும் 
தாளமும் என 
அழகாய் துவங்குது 
என் நாள்காட்டி
என் எண்ணச் சோலையில்
பூக்கும்
பூவின் இதழெல்லாம்
உன் முகம் ...
நினைக்கையில்
குறுநகையாய் இதழோரம்
வெட்கப் புன்னகை ,..



© Copyright 2013 Bessimon Thankaraj

No comments:

Post a Comment