Friday, 13 December 2013

என் கிறுக்கல்கள் 2

இதயத்தின் 
ஒரு மூலையில் 
சிறிதாய் சில கனவுகள் 
அழகான கனவுகள் 
வலிகளைத் தாண்டி 
சில ( ஒரு ) உறவினை தேடினேன் 
கிடைத்தாற்போல் ஒரு கனவு 
சட்டென ஒரு சலனம் 
கண்டதொரு கனவு
ஆயினும்
அழகான கனவு ....


© Copyright 2013 Bessimon Thankaraj

No comments:

Post a Comment