நீ நீ என்று
துடித்துக் கொண்டிருந்த
மனதிடம்
நான் சொன்னேன்
அட சும்மா கிட
குடித்துக் கொண்டு உளறுகிறாய்
போதையில் பிதற்றுகிறாய் என்று
ஆனால்
மனம் சொன்னது
அட மூட மானுடா
நான் உளறுவதும்
பிதற்றுவதும் கூட
உன்னால் வந்தது
உன் காதலால் வந்தது
பின் எந்த முகத்தை வைத்துக் கொண்டு
என்னை பிழை சொல்கிறாய்
அட இப்போது யோசிக்கிறேன்
அது சொல்வதும் சரிதான்
நான்
உன் மேல்
ஆழ்ந்த மையல் கொண்டிருக்கிறேன் ...
© Copyright 2014 Bessimon Thankaraj
துடித்துக் கொண்டிருந்த
மனதிடம்
நான் சொன்னேன்
அட சும்மா கிட
குடித்துக் கொண்டு உளறுகிறாய்
போதையில் பிதற்றுகிறாய் என்று
ஆனால்
மனம் சொன்னது
அட மூட மானுடா
நான் உளறுவதும்
பிதற்றுவதும் கூட
உன்னால் வந்தது
உன் காதலால் வந்தது
பின் எந்த முகத்தை வைத்துக் கொண்டு
என்னை பிழை சொல்கிறாய்
அட இப்போது யோசிக்கிறேன்
அது சொல்வதும் சரிதான்
நான்
உன் மேல்
ஆழ்ந்த மையல் கொண்டிருக்கிறேன் ...
© Copyright 2014 Bessimon Thankaraj
No comments:
Post a Comment